Agamugan Vijay- கருத்துகள்

PADAGU VIBATHTHIL EN NANBAR KAANAVILLAI. AVARAI KAAPPAATRA KADAVUL IRUNTHAAL NANRAAGA IRUKKUM

கடவுள் என்பர் இல்லை. ஆனால் இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்படுகிறேன்! ( கமல் வசனம் - தசாவதாரம்)

என்றால், நீங்களும் கடவுள் என்ற ஒரு தனி நபர் இல்லை என்று ஒத்துக் கொள்கிறீர்கள் என்று பொருளா?

கடவுள் என்பவரை/என்பதை நீயோ நானோ விளக்க முடிந்தால், அவர்/அது கடவுளே அல்ல!

என்னை பொறுத்த வரை, கடவுள் என்பவர் இருக்க வேண்டிய ஆனால் இல்லாத ஒருவர்!


Agamugan Vijay கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே