AnandPl86- கருத்துகள்

அருமையான படைப்பு !! கடைசியில் நல்ல ஒரு செய்தியுடன் முடித்து உள்ளீர்கள் !! என் வீட்டிலும் ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு வண்ணம் தீட்டி இருந்தேன் ஆனால் சில நாட்களிலேயே ஏதோ ஒரு மன அழுத்தத்தை தந்தது. பிறகு எல்லா அறைக்கும் பால் நிற வெள்ளை அடித்தேன் !! இதில் வண்ணங்களின் பிழையேதும் இல்லை, நம்மால் தான் அதை மனரீதியாக ஏற்றுகொள்ள முடியவில்லை !!

உங்கள் மனம்போல் "இப்படியே இன்னும்
எழுபது வருடங்கள் சேர்ந்தே
இருக்கவேண்டும்,
பல காதல் பாடங்கள்
கற்றுத் தேறி,
எதிர்வரும் தடைகளை
உடைத் தெரியவேண்டும்."
வாழ்த்துக்கள் !!!

நல்ல கருத்து மிக அழகாக எழுதப்பட்டுள்ளது. வண்ணமும் அழகும் நம் மனதில் தான் இருக்கிறது வெளியில் இல்லை என்பதை தெளிவாக உணர்த்தி உள்ளீர். வாழ்த்துக்கள் கணேஷ் !!!!

நன்றி சுதாகண்ணன் !!!

மிக்க நன்றி இஷா !!!!

மிக்க நன்றி இஷா !!!!


AnandPl86 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே