Ananthan- கருத்துகள்
Ananthan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [44]
- கவின் சாரலன் [23]
- யாதுமறியான் [17]
- hanisfathima [15]
காதலுக்கும் காமத்திற்கும் என்ன வித்யாசம்...?
தெரிஞ்சவங்க சொல்லுங்க..?
வள்ளுவர் உயிரோட இல்லாம போயிட்டாரே...
சாலமன் பாப்பையா உரையானது மு.வ உரையை விட சரியானது என தோன்றுகிறது...
இக்குறளில் பார்ப்பதற்கு ஈரடிகளின் வார்த்தைகளினுடைய கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது...
ஈழம் விழவில்லை... எழுந்துகொண்டிருக்கிறது...
உன்னிலும் என்னிலும்...
கண்களுக்குத் அரியாத எழுத்து...
தோழிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி தோழரே...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... அன்பரே...
அந்த நாள் இன்றுதானோ... வாழ்த்துக்கள்...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... தோழரே...
பொங்கலன்று பிறந்த உங்களுக்கு,
பொங்கல் வாழ்த்துக்கு பதிலாக
பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வைத்துவிட்டது காலம்...
வாழ்த்த வயதில்லை என்றாலும் வாழ்க வளமுடன்...
---அன்புத்தம்பி ஆனந்தன்.
உண்மை...
அருமையான வரிகள்...
கேட்பாரற்றுக் கிடக்கிறது இந்தச் சமூகம்...
இனவெறியால் பறிக்கப்படும் உயிரின் ஓலத்தை எடுத்துச்செல்ல காற்று கூட வருவதில்லை... நம் புலம்பல்களெல்லாம் புரட்சியாகட்டும் ஒருநாள்...
நன்றி... தோழரே... நிலைமை மாறும்... மாற்றுவோம்...
நன்றி்...
ஓரளவு படித்திருக்கிறேன் என நினைக்கிறேன்... தவறாக எழுதியிருந்தால் கூறுங்கள் தெரிந்துகொள்கிறேன்...
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி... தோழரே...
அருமை... வேறென்ன சொல்ல..?
பிளவு எனில் வீழ்ந்திடுவோம்
நாங்கள் வீழ்பவர்கள் அல்ல... வெல்பவர்கள்...
-இப்படிக்கு தமிழன்.