Arockiaraj- கருத்துகள்

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி....

நல்ல கருது நண்பா !
இப்போது நமக்கு தேவையானவையும் கூட

நல்ல சிந்தனை தோழியே!
அருமை !
அதிலும்
இனி இதயமும் இயந்திரமாகும் போலும்
இவையெல்லாம் இயக்கும் இவன்
இருந்தும் இல்லாத

-மின்சாரம்

நல்ல சமுதாய சிந்தனை !

வாழ்த்துக்கள்

நல்லது தோழியே!

ஆனால் இயற்கையை உருவகபடுத்தி சொல்லும் பொது உங்கள் கற்பனை மட்டும் அல்லாது உருவகபடுத்தும் பொருளுடன் அல்லது செய்கையுடன் சரியாக போருந்திவருமாறு பார்த்துக்கொண்டால் தங்கள் கவி இன்னும் சிறப்படையும் அல்லவா?

வாழ்த்துக்கள் தோழியே !

நன்று தோழியே
நல்ல சிந்தனை

நல்ல படைப்பு தோழி!
அனால் ஒரு இடத்தில பொருள் பிழை இருப்பதாக நினைக்குறேன்...

என்னைக் காற்றும்
தவறாய்த்
தீண்டுமானால்
புன்னகைக்க நான்
பூ அல்ல பெண்

இந்த வரியில் காற்று தீண்டி.. பூக்கள் அசைவதை புன்னகையாக உருவக படுத்தப்பட்டுள்ளது ...

சூரிய ஒளி பட்டு பூக்கள் மலர்வதை தான் ..
அதன் புன்னகைக்கு ஒப்பிட முடியும் அல்லவா.

காற்று வீசி... தான் உதிர்த்து விடக்கூடாது என்று போராடும் தருணத்தை எவ்வாறு புன்னகைப்பதாக எடுத்துக்கொள்ள முடியும் தோழி ?.

நான் இப்பொழுது தான் கவிதை எழுத பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன் இந்த இணையத்தின் முலமாக ...

எனக்கு தோன்றிய கருத்தை கூறினேன் தோழியே ...

தவறு ஏதும் இருப்பின் மன்னிக்கவும்...

தங்கள் கருத்துக்கு நன்றி தோழியே !


எம்புள்ள நா பேசும்

இந்த வரியில் " நா " என்றால் "நாக்கு" என்று பொருள் படுமாறு எழுதி இருக்கிறேன் தோழியே!

இருந்தாலும் ...
இதே வரிக்கு தங்கள் திருத்தியமைத்த எழுதிய பதில் வரியும் அருமை ...

நல்ல கவிதை
வாழ்த்துக்கள் தோழி

நல்ல ரசனை நண்பரே !

நன்றி தோழியே!
என் படைப்புக்கான உங்களின் மதிப்புக்களையும் பதியலாமே..
இந்தளத்தில்...

அது ஒன்றே என்னை தூக்கி நிறுத்தும் தூண்டுகோல்...

நச்சென்று ஒரு கவிதை தோழியே !
மிக நன்று

நல்ல கவிதை தோழியே !
வாழ்த்துக்கள்!

நீ அளித்த பரிசுகளிலேயே எனக்கு
மிகவும் பிடித்தது "பிரிவு"
ஆம்... பரிசாகத்தான் நினைக்கிறன்...
உன்னை அதிகம் நினைக்க வைத்ததால்!!

எப்போதோ தொலைந்த என் பெண் தோழியை நீனைக்கின்றேன்...
இந்த வரியை படித்தவுடன்....

நல்ல கவிதை தோழியே !
வாழ்த்துக்கள் !


Arockiaraj கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே