Arul Raja Raman - கருத்துகள்

அனைவரின் எண்ண மாதிரிகளை தூண்டும் விதத்தில் எழுதுங்கள் நசீம்

நன்றி, தொடர்கிறேன்

வீரனையும் அழ வைப்பது பெண்தானே ?

தோழி கீதாவிற்கு ,

வேரில் இருந்துதான் கிளை , பூ எல்லாம் வந்தாலும் பூவைதான் நாம் முதலில் பார்க்கிறோம், வேரை மறந்து, நகரம் - பூ : நிறம் மாறும் , மனம் மாறும் காலத்திற்கேற்றாற்போல் மாறுவர் நகர மக்களும், கிராமம் - வேர் . கிராம மக்களும் ஆழமானவர்கள்

உங்களுக்குள் - உண்டென்றால் உண்டு , இல்லை என்றால் இல்லை

இது போன்ற காதலும் காதலர்களும் வாழ்வது
இது போன்ற கவிதைகளிலும் கதைகளிலும்தான் , அவன் காதல் வெளிப்பட்ட இடம் " அழகு "

Arul Raja Raman கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com

புதிதாக இணைந்தவர்

மேலே