Devy- கருத்துகள்
Devy கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [50]
- Dr.V.K.Kanniappan [19]
- C. SHANTHI [18]
- மலர்91 [18]
- யாதுமறியான் [17]
Devy கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
நன்றி மலர்!
நன்றி அம்மா !:)
:) கைகூடவில்லையே! கைகூடவில்லையே!
நானும் உலகை அழித்து விடுவேன் என்று சொன்ன வார்த்தையை காப்பாற்றாத பாவி ஆகி விட்டேனே! ;)
நன்றி ஐயா!
நன்றி! உங்கள் கருத்து எனக்கு விருது! :)
அந்த நாளுக்குள் என் காதல் கை கூடாவிட்டால் நானே உலகை அழித்து விடுவேன்!
நன்றி!
தம்பி ! என்னய்யா இது! தலைப்ப இப்படி கொன்றா தமிழ் உயிரை யார் தான் காப்பாற்றது?
தொட்டுடீங்க மனச!
பிடிச்சது "உன் மடி தவிர சிறந்த தாலாட்டு
இவ்வுலகிலே இல்லையே....! "
அழகு!
வாழ்த்துக்கள் !
கருத்துக்கு நன்றி!
வார்த்தையின்றி மனது தவிக்கின்றது என் கருத்துபட எழுதியது!
மொழிகள் தவிப்பது அழகாக இருக்குறது!
ஆனால் வலி மனதிற்கு தானே. அதான் அவ்வாறு எழுதினேன்!
இப்படியும் சிந்திக்கலாமா? எங்கயோ போய்டீங்க~
"விளையாத நிலத்தில் பயிரைவைத்துக்
கொல்வது போல்
புரியாத உன் உள்ளத்தில் என் உயிரை வைத்து துன்பப்படுகிறேன்" .......
மிக்க அழகு சேர்த்தீர்கள்!
கண்ணீர் துடைக்க அவன் வருவான்! வாழ்த்துக்கள்!
என்னால் முடிந்தது .....நன்றி!
நன்றி!
நன்றி!
நன்றி மங்காத்தா உங்கள் புரிதலுக்கு!
இது பற்றி நீங்கள் தொடர இருக்கும் சேவைக்கு வாழ்த்துகள்!
எனது எழுத்துக்கள் பெண்ணை இழிவு படுத்துவதற்கில்லை, உண்மை நிலை அறிய வேண்டும் என்பதற்கே! அவர்களை அனைவர் முன்னும் திருமணம் என்ற பந்தத்தில் கட்டி இழிவு படுத்தும் போது என் வரிகள் இழிவாகத் தெரியவில்லை. மன்னிக்கவும். நான் எழுதியதற்கு அர்த்தங்கள் இந்த வார்த்தைகளில் தான் இருக்கின்றது. இதை நீக்கி விட்டு எழுதினால் அர்த்தங்கள் தொலைந்து விடும். இருப்பினும் சில மாற்றங்கள் செய்தேன். அதில் என்னையும் குறிப்பிட்டிருக்கின்றேன்.......அந்த இழிவில் நானும் பங்கு ஏற்கிறேன்!
இது ஒரு பொது தளமாக இருப்பதால் இங்கு இணைய விதிகளுக்கு உட்பட்ட எதுவும் எழுதலாம் என்பது தான் உங்களதும் எனதும் விளக்கம். இதுவரைக்கும் என் எழுத்துக்கள் நீக்க படவில்லை. ஆகவே இருப்பதில் என்ன இருக்கின்றது என்பதுவே எனது எண்ணம்! நன்றி ....வாழ்த்துக்கள்!
மங்காத்தா அவர்களே,
குறுகிய எழுத்து கட்டுரைக்கு இந்த நீண்ட பதில் என்னை சிந்திக்க தான் வைக்கிறது! இருப்பினும் நான் இக்கட்டுரையை எழுதிய நோக்கம் நிறைவு அடைய முன் அதை நீக்குவது, தொடர்ந்து இப்படி ஒரு கேவலமான வாழ்க்கைக்குள் நம்மை இட்டு செல்ல தான் வைக்கும்! உங்களால் எப்படி இப்படி ஒரு கட்டுரையை ஏற்க முடியாதோ, அதை போல் தான் என் கண் முன்னே இப்படி ஒரு வாழ்க்கை முறை இருக்கின்றது என்பதை பெண்ணாக இருந்து கொண்டு ஏற்க மறுக்கிறேன்! இது என் தனிப்பட்ட பிரச்சனை அல்ல! வெறும் காம இச்சைகளுக்காக அல்லது ஆணை விருப்பம் இல்லாமல் திருமணம் செய்ய தள்ளப்பட்ட பல பெண்கள் கொண்ட பிரச்சனை இது. ஆனால் தைரியமாக தலை குனியாமல் வெளியே சொல்ல முடியாதொன்று! சமுதாய முறைகளாலும், கலாசார முறைகளாலும், அடக்கு முறைகளாலும் பாதிக்கபட்ட பெண்கள் இவர்கள்! புனிதம் பேசும் சமுதாயம் ஏன் இப்படி இருக்கின்றது என்று என்னால் ஜீரணிக்க முடியவில்லை. நான் என் சுற்றத்தாரின் அன்பையும் பணிவையும் சம்பாதிப்பதை விட என் மனசாட்சிக்கு தூய்மையாக இருக்க விரும்புகிறேன் ...தூய்மை விரும்பும் நீங்களும் என்னை அவ்வாறே தொடர்ந்து இருக்க விடுவீர்கள் என்று நம்புகின்றேன்!
அநாகரீகமாக நீங்கள் பேசாதிருந்தால் நல்லது...உங்கள் மரியாதையை நீங்களே காப்பாற்றி கொள்வீர்கள்!
என்னை எழுத வேண்டாம் என்று அதிகாரம் பேசும் நீங்கள் இருக்கும் வரை உங்கள் கணக்கை மூடி விட்டு செல்லுங்கள் என்று கூறும் உரிமை எனக்கு இருக்கிறது! இதுவரைக்கும் ஒரு பெண்களும் வாதாட வரவில்லை. சம்பந்தம் இல்லாத ஆண்கள் ஏன் இதில் ரௌத்திர தாண்டவம் ஆடுகிறீர்களோ? இங்கு நான், ஒன்றும் அறியாத மழலைகளிடம் பேசி கொண்டருகிறேனோ என்ற சந்தேகம் தான் எழுகிறது! கசப்பான உண்மைகள் வெளி சொல்ல ஒருவரும் விரும்புவதில்லை! இருப்பினும் சிந்திக்க விரும்புவர்களுக்கு இக்கட்டுரை விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்!
இவ்விடயத்தில் ஆம் ! நீங்கள் அறியாமையில் உள்ளவர்கள்! நாம் முழுதும் உணர்ந்தவர்கள்! புனிதம் புனிதம் என்று வாயால் கூறினால் மட்டும் போதாது! மனதால் உணர வேண்டும். உணர்ந்தவர்கள் ஒரு தடவையேனும் சிந்திப்பார்கள்!
உங்கள் அகங்காரம் ஒன்றும் அறிய விடாது.... அதுவும் மனித இயல்பு! ...மன்னிக்கப்படும் உங்கள் மன கண் திறக்கும் வரை!