ஜனனி- கருத்துகள்

உற்சாகமுட்டும் வரிகள்.. நன்றி நண்பரே...

உணர்வுகளுக்கு அப்பால் சென்று உள்ளங்கள் தேடிகிறாள்
ஊனம் என்ற சொல்லை முற்றுகை இடப் பார்க்கிறாள்
செயற்கை சிறகுகளால் விதியை விரட்ட முயல்கிறாள்

மிக அருமையான வரிகள் என்னை ஈர்த்த வரிகளும் கூட...
வாழ்த்துக்கள் தோழி...

இக்காலத்திற்கு பொருந்தும் வரிகள். இருப்பினும் காமத்தை வென்று காதலில் வாழும் ஒரு சில உன்னத பிறப்புக்கள் இன்னும் உயிர் வாழ்வதால் தான் மாரி பொழிகின்றது....


ஜனனி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே