Dr.S.Veera alagiri- கருத்துகள்

இன்றையச் சூழ்நிலையில் தமிழகத்தில் புதிய வேலை வாய்ப்புகள் எவ்வாறு உள்ளது? மிகவும் அருமையான சிந்திக்க வேண்டிய கேள்விதான் தோழர் எழுத்து.காம். தகுதி என்ற போர்வையை தூக்கியெறிந்தால் வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. நம் மக்களுக்கு அடிப்படைத் தேவைகள் இல்லாமல் புலம்புகிறார்கள் படித்த நாம் தகுதிக்கான வேலை கிடைக்கவில்லை என்றுச் சொல்லிக் கொண்டு காலத்தை வீனாக கழிப்பதைக் காட்டிலும் உங்களுக்கு தெரிந்த வேலையை மிகசிறப்பாக சுயமாக செய்து பலருக்கு நீங்கள் வேலையை உருவாக்க சிந்திக்க வேண்டுகிறேன். நன்றி

நல்லது தான் நேந்திரம் பழம் உடல் எடை அதிகரிக்க சிறந்தது.

உங்கள் உயரம் 150 செமி முதல் 160 செமி வரை இருந்தால் இது சரியான எடைதான் அதற்கு அதிகமாக இருந்தால் சிறிது எற்றினால் போதும் திருமணம் ஆகவில்லை என்றால் இப்போது இருக்கும் எடையே சிறந்தது.

தம்பி தினமும் வெந்தயத்தை வேக வைத்து அதனுடன் நெய்யும் வெல்லமும் சேர்த்து 101 நாள் சாப்பிட்டு வர உடல் குண்டாகும். அதனுடன் உடற்பயிற்சியும் செய்து வந்தால் ஊளை சதை விழாமல் இருக்கும்.

உங்கள் உடலை ஆரோக்கியாமாக வைத்திருங்கள். உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். பகவைரிடம் கூட இன் முகத்தைக் காட்டிங்கள் அது போதும் உடம்பு ஒல்லியாக இருக்கிறது என்றால் நீங்கள் செய்த பாக்கியம் என்பதுதான் உண்மை.

நன்றி தோழரே! உங்களின் சமூகப் பார்வை மிகவும் அருமை. தோழரே இதை நடைமுறைப் படுத்துவோம். கிராம மக்களை பொருளாதர அடிப்படையில் முன்னேற்ற ஏதும் திட்டம் இருந்தால் சொன்னால் நன்றாக இருக்கும்.

தம்பி நீங்கள் சொல்லுவதை எற்றுக் கொண்டாலும் சில சிக்கல் உண்டு. என்னவென்றால் யோக என்பது ஒரு வகையான உடற்பயிற்சி. அப்பயிற்சிக்கு துனையாக கடவுளை நினைத்து தவம் செய்கிறோம். ஆனால் கடவுளை பார்க்க இல்லை. அதை அறிந்து கொள்ள வேண்டும். உலகத்தில் உள்ள அனைத்து சம்மரதாய சடங்குகளும் மனிதனின் மூட நம்பிக்கைதான். எனவே ஆதி காலத்தில் ஐம்பூதங்களை கண்டு பயந்தான் அதற்கு துணையாக இருந்தது கடவுள் என்ற சொல் அவ்வளவுதான்

இந்த வினாவை எழுப்பியதற்கு மிகுந்தப் பாராட்டை தெரிவித்து கொள்கிறேன். இந்த கேள்வியை நான் கேட்டிருக்க வேண்டும். ஏனன்றால் நான் வேதரண்யம் பகுதியை சார்ந்தவன் என்பதால்.
ஒன்று மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது இலங்கையில் மனிதனாக இல்லாமல் விலங்காக வாழும் சில விலங்குகளை கொல்ல தமிழக அரசு, தமிழக மீனவர்கள் கையில் துப்பாக்கையை கொடுக்க வேண்டும். இது தான் இதற்கு சரியான தீர்வாக அமையும். அப்போதுதான் தமிழக மீனவர்கள்மீது ஒரு பயமிருக்கும் இல்லையேல் இலங்கை விலங்குகள் தமிழக மனிதர்களை வேட்டையாடிக் கொண்டுதான் இருக்கும்.

தம்பி உங்களுக்கு தொளிவாக ஒன்றை கூறவிரும்புகிறேன். அது அக்குபிரசர் வைத்திய முறை. நீ தீயில் இறங்கி நடந்தால் உன் உடலில் உள்ள எல்லா விதமான விஷக்கிருமிகளும் இறந்துவிடும் என்று சொன்னால் கேட்பான கேட்க மாட்டான். அதற்கு ஆன்மிகத்தில் மூழ்கியிருந்த வர்களிடம் நீ தீமிதி அலகு குத்து என்றது செய்கிறான். என்வே தீ மிதிப்பதும் அலகு குத்துவதும் அறிவியல் தான்.

மன்னிக்கனும் ஆன்மிகத்தைப் பயன்படுத்திக் கொண்ட அறிவியல்.

மூடநம்பிக்கையில்லைதான் அது அறிவியல் தான். ஆனால் ஆன்மிகமில்லை. அது ஒரு வைத்திய முறை அதற்கு ஆன்மிகம் தேவைப்பட்டது.

நீங்கள் சொல்வது சரி அறிவியல்தான் சரி அது ஒரு அக்குபிரசர் வைத்தியம்

ஆன்மிகமில்லை என்று சொன்னீர் ஒப்புக் கொள்கிறேன் ஆனால் அது ஒரு அறிவியல் மருத்துவம் தோழா

சரியான பதில் வாழ்த்துகள்.
படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு பற்றி கூறினால் நன்றாக இருக்கும்.
நன்றி

அன்பு தம்பிக்கு வாழ்த்துக்கள்.

"ஒருவர் நிறுத்த முயற்சிப்பது அதிகபடுத்தும் வழி தான் நினைக்கிறேன்" என்று கூறியிருந்தீர்கள். அப்படியால் அவர்களை நிறுத்த வேறு வழியை கையால வேண்டும். அதன் பாதிப்பை அவரிடம் கூறி பிறருக்கு எடுத்துரைக்க செய்யுங்கள் அவர்களாகவே நிறுத்துவார்கள்.
நன்றி

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்கிற பழமொழியின் படி உணவு பற்றிய விழிப்புணர்வு வேண்டும்தான். அதற்கு உங்களால் சில கூறுங்கள் இங்கு மட்டுமல்ல நம்மை சார்ந்த அனைவருக்கும்.சொல்லி புரிய வைக்க தோழா நீங்களும் கை கொடுங்கள். அப்பொழுதுதான் நம் உலகை நோயற்ற உலகமாக மாற்ற முடியும். நன்றி.


Dr.S.Veera alagiri கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே