பா இளங்கோவன்- கருத்துகள்

என்னை போல் படிக்கதவருக்கும்
பெண் கொடுப்பதில்லை
வருந்த வேண்டாம் நண்பா
நம்மை போல் உள்ளவர்கள் அனைவருக்கும்

இளமை என்றும் ஊச்சல் ஆடும்

அப்பா
நம் முகவரிக்காய்
தன் விலாசத்தை தொலைத்தவர்
நாம் சூரியனாய் வளம் வர
தன்னை அழித்து வெளிச்சம்
தந்த மெழுகு வர்த்தி
==============================
உண்மை நண்பரே

நண்பரே உலகின் முதல் மொழி தமிழ் மொழி என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு எனினும் அதை உறுதி படுத்த
ஆராய்சிகள் இன்னும் நடைபெறுகிறது
இதுவரை கிடைத்த தகவலின் படி தமிழ் மொழியில் இருந்துதான்
மற்ற மொழிகள் பிறந்திருக்க வேண்டும் என்பது
குறிப்பு : எனது கணிப்பு


பா இளங்கோவன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே