கோபாலகிருஷ்ணன்- கருத்துகள்

Girl propose boy but No reply from the boy....task is only to prapose him..

அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்

நன்றாக இருந்தது. ஏற்கனவே படித்தது போல் உள்ளது.

உங்களுக்கு தமிழ்ப்பற்று அதிகம் போல

பாரதியே பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில மொழி பெயர்க்கணும்னு சொல்லியிருக்காரே

எனக்கு தெரிந்தவரையில்,
கடவுளின் கவன ஈர்ப்பு
பக்தர் ஒருவர் வந்திருக்கிறார்
அவருக்கு தங்களுடைய ஆசிகளை அளியுங்கள் என்று கேட்டுக்கொள்வது

உழைப்பாளிகளின் வலியை அருமையா பதிவு செஞ்சிருக்கீங்க

கவிதைல கொஞ்சம் உரை நடை மாதிரி இருக்கு

இதுபோல நிறைய கவிதை எழுதுங்க :)

நன்றி நண்பரே

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துகள் :)


கோபாலகிருஷ்ணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே