சக்தி சம்யுக்தா - கருத்துகள்
சக்தி சம்யுக்தா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [69]
- Dr.V.K.Kanniappan [28]
- கவிஞர் கவிதை ரசிகன் [21]
- மலர்91 [21]
- ஜீவன் [19]
அனுபவமா தோழரே..
அழுகையும் சிரிப்பும்................
இது வரிகளுக்காக வரைந்த ஓவியமா ?
இல்லை ஓவியத்திற்கான வரிகளா?
அடுத்த வாரம் 2 வது பகுதியை பதிவேற்றம் செய்கிறேன் தோழி.
தங்கள் கருத்துகளுக்கு நன்றி, என் தவறுகளை அடுத்த பகுதியில் திருத்திக் கொள்கிறேன்.
பெண்ணின் பருவங்கள் அருமை
சகோதரியே என் நாவலின் முதல் பகுதியை பதிவேற்றம் செய்துள்ளேன். என் தவறுகளை திருத்த தங்கள் கருத்துகள் அவசியம். எனக்கு உதவுங்கள்.
வலிகளின் வெளிப்பாடாய் உங்கள் வார்த்தைகள்..
தங்கள் ஆதரவுக்கு நன்றி தோழர்களே.....
விரைவில் நாவலை பதிவேற்றம் செய்கிறேன்.
மிக்க நன்றி.
வார்த்தைகளே வரவில்லை.. கண்களில் கண்ணீர் மட்டும்..