வாழ்க பெண்மை சே பா

பேதையாய் மடியில் பிறந்து (1-8)

பெதும்பையாய் துள்ளித்திரிந்தாய் (9-10)

மங்கையாய் பூப்பெய்தி (11-14)

மடந்தையாய் நடைபோட்டாய் (15-18)

அரிவையாய் புதுவாழ்வில் புகுந்து (19-24)

தெரிவையாய் நல்வாழ்வு நடத்தி (25-29)

இன்று பேரிளம் கொண்டு (30)...

பெண்மையை நிலைநாட்டினாய்!

வாழ்க பெண்மை...

==============================================

எழுதியவர் : சேர்ந்தை பாபு.த (7-Mar-14, 11:01 am)
பார்வை : 387

மேலே