இனியன் தமிழன்பன்- கருத்துகள்

உலகமே என்னால் முடியது என்றலும்,அதை நான் முடிவு செய்யும்வரை வெற்றி என் பக்கமே,இதுதான் நாளை உனக்கும் நண்பா...

அறச்சீற்ற மகிழ்வுடன்,
இனியன் தமிழன்பன்.

வெற்றிக்கு உன்னையும்,உன் தன்னம்பிக்கையும் தவிர உலகில் மற்ற எல்லமே இழப்பதற்கு தகுதியானதே,இழ்ப்புக்கு வருத்தம் கொள்ளதே.....


அறச்சீற்ற மகிழ்வுடன்,
இனியன் தமிழன்பன்.

உன் தாய்மொழியில் பேச வெட்கபடுகிறாய் என்றால்.நீ வாழவே தகுதியற்றவனாகிறாய் நினைவில் கொள்..

அறச்சீற்ற மகிழ்வுடன்,
இனியன் தமிழன்பன்.

கட்டுபாடற்ற சுதந்திரமும்,காலம் அறியாத செயல்பாடும் உன் வாழ்க்கையின் இலக்கையே மாற்றிவிடும்.

அறச்சீற்ற மகிழ்வுடன்,
இனியன் தமிழன்பன்.

தமிழ் உறவுகளுக்கு ஒரு வேண்டுகொள்,

கீழடி தொடர்பான உங்களுடைய பதிவுகளை பத்திரிக்கைகள்,முகநூல்,சுட்டுரை வாயிலாக தயவு செய்து பகிருங்கள்,ஏன் என்றல் கீழடி அகழ்வாய்வு பணிகளை மத்திய தொல்லியல் துறை முடிக்க திட்டம்ட்டுள்ளது,அகழாய்வு பணிகள் ஆரம்பித்து 2 வருடம் மட்டுமே முடிந்துள்ளது குறிப்பிடதக்கது.

நாம் ஆங்கில மொழி மோகத்தால் தாய் மொழியாகிய தமிழயை இழந்து வருகிரோம்.

தை மாதம் தான் எனக்கு பிடித்த மாதம்.என்னுடைய விவாசாயிகள் மாகிழ்வுடன் உள்ள மாதம்.


இனியன் தமிழன்பன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே