Ilavarasi- கருத்துகள்

தொட்டு விடும் தூரம் தான் தோழி...

சக்தி நிலா உங்கள் கவிதை இதயம் சென்று திரும்ப மறுக்கிறது வரிகள் ஒவ்வொன்றும் வலிகள்.மிக அருமை...!!!

நன்றி ஜெய ஸ்ரீனிவாசன்

உண்மை தன் சக்தி நிலா. நட்பிலும் வலிகள் உண்டு. தங்கள் கருத்துக்கு nandri

காதல் மட்டுமல்ல
காற்றின் லயம் கூட
கவிதைக்கு வரியாகலாம்!
நிலவின் நிறம் கூட
நெஞ்சத்தை சூறையாடலாம்!
நெஞ்சத்தை கொள்ளை கொண்டு விட்டீர்கள் முதல் பத்தியில்

ராஜ் திலக் உங்கள் கவிதையின் முதல் பத்தி மிகவும் அருமை உண்மையும் கூட.பரிசு பெற்றமைக்கு மதியின் வாழ்த்துக்கள்...

அற்புதமான வரிகள் ஆழமான வரிகளும் கூட...


Ilavarasi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே