Jeeva Rajaseker- கருத்துகள்

கண்டிப்பாக பார்கிறேன் சகோ... கருத்திட்டமைக்கு நன்றி

மிக்க நன்றி சகோ கருத்திட்டமைக்கு

அது ஒரு அடையாளமாகி விட்டது

மிக்க நன்றி சகோ உங்கள் பாராட்டுகளுக்கு

நன்றி காயு, கருத்திட்டமைக்கு

எப்படி வெற்றி என்கிறீர்கள்? காலாகாலம் பெண்கள் மவுனமாக தானே இருக்கிறார்கள்

அழகான கவிதை. விபத்தில் காதலன் மறைந்தான் என எடுத்துக்கொள்ளலாமா?

உண்மை சகோ, நன்றி தங்கள் கருத்து பதிவிற்கு

கணநேர உணர்ச்சி வசத்தால் எத்தகைய இழப்பை அவர்கள் சந்திக்கிறார்கள் என்பதை அறிவதில்லை. படைப்பு நன்று.

நன்றி சகோ, இது கதை அல்ல, ஏன் வாழ்வில் நடந்த சம்பவம்

தங்கள் கருத்துக்கு என் நன்றி சகோ... உங்கள் பார்வையில் உங்கள் புரிதல் நன்று


Jeeva Rajaseker கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே