கௌடில்யன்- கருத்துகள்
கௌடில்யன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [71]
- Dr.V.K.Kanniappan [35]
- மலர்91 [20]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- ஜீவன் [20]
அப்படிப் பிரிவினைவாதிகளும் மத வெறியர்களும்தான் கூறுவார்கள்; கூறுகிறார்கள்.
இரண்டும் ஏற்கனவே சரியான சொற்கள்தாமே?
எனக்கு இலக்கண வார்த்தைகளில் சொல்லத் தெரியவில்லை.
நிலை மொழி முதல் எழுத்து நெடிலாக இருப்பதாலும், வருமொழி முதல் எழுத்து உயிரெழுத்தாக இருப்பதாலும் ஒற்றெழுத்து வராது.
கல் + எங்கே = கல்லெங்கே
கால் + எங்கே = காலெங்கே
கண் + அழகு = கண்ணழகு
காண் + அழகு = காணழகு
ஆணியம் என்பதே சரி.
ஏனென்றால் அதற்குத்தான் ஆசிரியர் மதிப்பெண் இடுவார்.
'தாயிற் சிறந்த கோவிலுமில்லை;
தந்தைசொல் மிக்க மந்திரமில்லை!'
- பாலின ஒற்றுமைக்கு நியாயம் செய்கிறதா இல்லையா ?
விஞ்ஞானிகள்
சட்டம்,
பள்ளிகள்,
ஆலயங்கள்,
பெற்றோர்கள்,
விழுஞானிகள்,
தலைவர்கள்......
யாப்பிற்குத்தான் வகையுண்டு;
யாப்பிலக்கணத்திற்கு வகையில்லை.
அகவற்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா போன்ற முக்கியமான யாப்பு வகைகள் உள்ளன.
ஒவ்வொரு வகையிலும் உட்பிரிவுகள் உண்டு.
இவை தவிர, கும்மி, சிந்து, சந்தப்பா, வண்ணப்பா, நாட்டுப்பா என்ற பிற்காலச் சேர்க்கைகளும் உண்டு.
நேர்முகத் தேர்வில் கோட்டை விடுவதும்,தேர்விற்குச் செலுத்தும் திறையும் .
இந்துத் தமிழனின் ஈரக் குலையில் ஏறி மிதிப்பதே இஸ்லாமியக் கிறிஸ்தவத் தமிழனின் இன்றைய பண்பாடு.
காங்கிரசின் கேவலப் புத்தி தெரியுது;
அது தடை செய்யப்பட வேண்டிய தகுதியுள்ள கட்சியாக மாறுகிறது.
கமல் முயல்; ரஜினி ஆமை !
சாத்தான் வேதம் ஓதுவது போன்றது.
செங்கனிவாய் எழில்கண்டு - செங்கனிவா யெழில்கண்டு
பண்டனம் யார்க்குத் தெரியும்?
'சண்டையும் போரும் தவிர்த்திடும் நாடாய்த்
தாயகம் ......... .......... '
ப்
நன்றி நண்பா !
நன்றி நண்பா!
நன்றி நண்பா !
நன்றி நண்பா!
நன்றி நண்பா !