Karthi vj- கருத்துகள்
Karthi vj கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [65]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [48]
- கவின் சாரலன் [30]
- Dr.V.K.Kanniappan [19]
- யாதுமறியான் [17]
வார்த்தைகள் அருமை
மிக அருமை
ஒரு போதும் அழமாட்டேன்
மண்ணில் அவதரித்த மைந்தனே
இன்று நீ அவதரித்த நாள்
தமிழ்க்கு பெருமை சேர்க்க வந்தவனே
உன் வாழ் நாள் சந்தோசமாக அமைய வாழ்த்துக்கள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தமிழ் பெருமை காக்க
மண்ணில் அவதரித்த சூரியனே
இன்று நீ பிறந்த நாள்
இன்று போல் உன் வாழ்க்கை
என்றும் மகிழ்ச்சியாய் அமைய வாழ்த்துக்கள்
உன் கவிதைகள் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்
ஹாப்பி பிரத் டே டு யு
பெண் என்பவள் ஒரு காதல் ஓவியம்
அவளை சிறையெடுக்க முடியாமல் தவிக்கும்
ஆண்களின் இதயம் படும்பாடு
பெண்ணின் ஒரு காவியம் தான்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா
நன்றி நண்பா
எம் பிறந்த நாளிற்கு வாழ்த்திய என் அன்பு தோழிக்கும், இளைய ராஜா நண்பனுக்கும் மிக்க நன்றி.......
நண்பா சிறிய தவறு கனவா இது தான் கரெக்ட் நண்பா...........
கவிதை மிக அருமை நண்பா..............
அது கட்டிலில் பிறந்த ஓவியம் தான்
ஆனால் இன்றோ குப்பை தொட்டிலில்..!
மிக அருமை நண்பா
"காலமெல்லாம் உன்னை கருவில் மட்டும் அல்ல
என் வாழ்நாள் முழுவதும் சுமக்கிறேன் நெஞ்சில்"
அன்னையின் வலியை தான் கொண்ட வலியாக நினைத்து
நீ எழுதிய இந்த கவிதைக்கு
யாம் தலை வணங்க்குகிறேன்
தோழி உன் படைப்போ அருமை
உன் கவிதை இன்னும் புகழ் பெற யாம் வாழ்த்துகிறோம்
அகராதியில் இல்லை காதலின் அர்த்தம்
இருவரின் மனதின் உள்ளே, உள்ளது காதலின் அர்த்தம்
மிக்க மகிழ்ச்சி நண்பா
இவள் என் அண்ணி அல்ல அன்னை தான்
nantri nanba
அருமை தோழி