Lalgudi Ponraj- கருத்துகள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு

உங்கள் படைப்புகளை பதிவு செய்யும் வரை, பதிவு செய்த படைப்புகளுக்கு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
வரவுக்கு வாழ்த்துக்கள்

பேசாமல் மெளனமாக இருப்பதும் ஊசிகளே

உண்மையான காதலை புரிந்துகொள்ளும் திறன் தற்பொழுது குறைந்துகொண்டு வருகிறது . பந்தா மற்றும் பகட்டான காதலுக்கே தற்பொழுது மதிப்பு கொடுக்கின்றனர்

பிரிவு என்பது யாராலும்
மறக்க முடியாத வலி…
நினைவு என்பது யாராலும்
திருட முடியாத பரிசு…

அருமை

என் காதலியின் கொலுசு
சத்தம் கேட்டுப் பிறந்த கவிதைகள்
அவளூடைய மெட்டி சத்தம்
கேட்டு இறந்தன !!!

அருமை

வரதட்சணை வேண்டாம் என்று சொன்னதும், அவர்களிடம் ஏதேனும் குறை இருக்கும் என்று அவர்களை தவறாக நினைப்பவர்களை என்ன செய்வது ? குறை இல்லை என்று எப்படி நிருப்பிப்பது ?

வரதட்சணை பணம் வைத்திருப்பவர்களை இனி கருப்பு பணம் வைத்திருப்பவர் பட்டியலில் சேர்த்து கைது செய்துவிடலாமா?

சாதி செய்தது சதியா?
சதி செய்தது சாதியா?
அருமை .

மாமாவுக்கு பக்குவமாக பதில் அளித்தமைக்கு வாழ்த்துக்கள்

மிக்க நன்றி நண்பா

நகைச்சுவைக்காக எழுதப்பட்டது .

அனைவருக்கும் இயற்கையின் பரிசு உண்டு.

அந்த காதலிக்கே மின்சாரம் காதலனால்தான் வந்தது , கொஞ்சம் புண்ணியம் அவருக்கும் போகட்டுமே !
ஹி ஹி ஹி ........


Lalgudi Ponraj கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே