மணிகண்டன் சேகா- கருத்துகள்
மணிகண்டன் சேகா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [26]
- கவின் சாரலன் [26]
- யாதுமறியான் [24]
- மலர்91 [23]
- C. SHANTHI [11]
கருத்தை ஏற்றமைக்கு நன்றி தோழி
முகநூல் காதல் ...
கடவுச்சீட்டு இல்லாமல் அன்பைத் தேடும் அந்நிய நாட்டு பயணம்...
நாம் விரும்பி நாட்டுக்கெல்லாம் செல்ல முடியும்...ஆனால் ஒருபோதும் தாய்நாட்டுக்கு திரும்பவே முடியாது...
இருநூறு ரூபாய் இண்டர்நெட் பேக், இதயங்களை இணைக்கமுடியும் என்றால் 21 ம் நூற்றாண்டுக்கு கொடுக்கலாம் சிறந்த புரோக்கர் பட்டத்தை....
மொத்தத்தில் கிணற்றில் பெரிய மீன்களிடம் தப்பித்து வாழ எண்ணி , கடலில் வாழும் சுறா மீனிடம் மாட்டிக்கொள்வதே இணைய காதல்