Nagaraj Ganesh- கருத்துகள்

ரெம்ப நன்றிகள் சார்

"நானும்
கிறுக்குகிறேன்"

என்ன இது...
அப்படியானால்
இங்கு இருப்பவர்கள்
எல்லாம்
கிறுக்குகிறார்களா....

"நான்
கிறுக்குகிறேன்"
என்றால் தானே
உங்களுக்கு மட்டும்
பொருந்தும்....
தயவு செய்து
மாற்றிக்கொண்டால்
நன்று.....

அது பல நாட்கள்
ஆகிவிட்டது
இப்போதுதான் பார்த்தேன்

உங்கள் கருத்துக்கும்
வருகைக்கும் நன்றி

உங்கள் கருத்துக்கும்
வருகைக்கும் மிக்க நன்றி அய்யா

குசலம்
இதற்கு அர்த்தம் என்ன?
வாய்ப்பு கிடைத்தால்
சொல்லுங்கள்

உங்கள் வருகைக்கு
நன்றி நண்பரே

இலங்கை நணபரே!
ஈழம் செளக்கியமா?

கருத்துக்கு நன்றி நண்பரே

ஏன்
இந்த தன்னிரக்கம்
என்று கேட்டிருந்தீர்கள்!
அகந்தயாய்
இருந்ததை
அறிவுரையால்
கற்றுக்கொண்டேன்.
நரகத்தை நினைவூட்டும்
சடலம்,புழு,மயானம் இவைகள் என்
கவிதைகளை ஆட்கொண்டதாய் கேட்டிருந்தீர்.
நாம் இன்று சுதந்திரமாய் வாழ்கிறோம் என்றால்
அதற்கு அந்த
நரகமே முதற்சாட்சி
என்று சொல்லத்தோன்றுகிறது
சுதந்திர யுத்தமும்
தமிழீழ சத்தமும்
இன்னும் நம் காதுகளை
கவ்விக்கொண்டுதான்
இருக்கிறது.
இன்னும் ஓயாமல்
அலறிக்கொண்டுதான்
இருக்கிறது
இங்கு ஆங்கிலேயன்
அங்கு சிங்களன்
அதனால் சொன்னேன்
இலங்கை வழி கண்டு
எரித்துடடி!
இனியும்
அங்குபோனால் பாவமோடி!
உள்ளங்கை
உயர்த்திவிட்டு
அங்குபோய்
வல்லங்கையில்
வாய்க்கரிசியிட்டால்
நியாயமோடி!
என்று
ஈழப்பெண்மையோடு
என் வார்த்தைகளின்
ஆழம் பதித்தேன்!
நன்றி
(தோழியா,தாயா,)

ஏன்
இந்த தன்னிறக்கம்
என்று கேட்டிருந்தீர்கள்!
அகந்தயாய்
இருந்ததை
அறிவுரையால்
கற்றுக்கொண்டேன்.
நரகத்தை நினைவூட்டும்
சடலம்,புழு,மயானம் இவைகள் என்
கவிதைகளை ஆட்கொண்டதாய் கேட்டிருந்தீர்.
நாம் இன்று சுதந்திரமாய் வாழ்கிறோம் என்றால்
அதற்கு அந்த
நரகமே முதற்சாட்சி
என்று சொல்லத்தோன்றுகிறது
சுதந்திர யுத்தமும்
தமிழீழ சத்தமும்
இன்னும் நம் காதுகளை
கவ்விக்கொண்டுதான்
இருக்கிறது.
இன்னும் ஓயாமல்
அலறிக்கொண்டுதான்
இருக்கிறது
இங்கு ஆங்கிலேயன்
அங்கு சிங்களன்
அதனால் சொன்னேன்
இலங்கை வழி கண்டு
எரித்துடடி!
இனியும்
அங்குபோனால் பாவமோடி!
உள்ளங்கை
உயர்த்திவிட்டு
அங்குபோய்
வல்லங்கையில்
வாய்க்கரிசியிட்டால்
நியாயமோடி!
என்று
ஈழப்பெண்மையோடு
என் வார்த்தைகளின்
ஆழம் பதித்தேன்!
நன்றி
(தோழியா,தாயா,)







நானோ
இலக்கியத்தேடகன்!
நீரோ
இலக்கியத்தை பல்
துலக்கியும்
என் கருத்தை
விலக்காமல்,
விவரித்தற்கு
நன்றி அய்யா?

ஆம் நண்பரே
ஒவ்வோரு
வரிகளையும்
வடிக்கும்போது
சடலமாகி பிறந்தேன்.
கருத்துக்கு நன்றி

என்னை
பெருமைபித்தன்
என்று
நினைத்தீரோ!
"அரவாணி என்றால்
உமக்கு என்ன
இளப்பமா"
என்று யாரை
சுட்டிக்காட்டினீர்!
அரவாணிகளையா?
திருநங்கைகளையா?
நான், அரவாணி என
பட்டம் சூட்டியது,
அரைகுறை தமிழ்பேசும்
தரகர்களை!
நீர்!
திருநங்கை என்னும் வார்த்தையை மறைத்து
அரவாணி என்று நான்
சொல்லியதாய் சொன்னது
என்
தாய்மையை தாழ்த்துகிறது!
தவறு இருந்தால் மட்டும் தயவுசேய்து
அர்த்தம் புரிந்து சுட்டிக்காட்டுங்கள்




பேசும் மொழியில்
நுணுக்கம்
வைத்திருக்கும் தமிழன்,
பெயரிலும்
நுணுக்கம்
வைத்திருப்பது
இப்போதுதான்
தெரியும்.
பேசும் மொழியில்
நணுக்கம் என,
அரைகுறையாய் பேசும்
தமிழைச்சொன்னேன்!
வெளிநாட்டுமோகம்
தீராத வெள்ளையர்
தேசம்தானே இது!

நரைமுடி எழுந்து,
நால்வரி எழுதினாலும்,
தமிழ்நரைமுடி
உதிர்வதை
உங்களால்..... மட்டும்
தடுக்கமுடியுமா!
-இலக்கியத்தேடகன்

கற்பனையென நினைத்து
கை தட்டிவிடாதீர்கள்!
அடுத்து
"சடலத்தின் சபதம்."
மயானத்தின் தத்ரூபத்தை காட்ட
வந்துவிட்டது.

தமிழுக்கு கிடைத்த தமிழன் பாதை

நன்றி நன்றி
தங்களின் கர்சனைக்கும்
ஆழ்ந்த பதிலுக்கும்
மிக்க நன்றிகள்
அய்யா!
. . . நட்புடன்
மணவாசல் நாகா


Nagaraj Ganesh கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே