Nithu D- கருத்துகள்

வாழ்கையில் ஒரு நிலையை அடைந்த பின் அதாவது பொறுப்பு வந்த பின்...

இது என்னுடைய படைப்பல்ல நண்பரே முகப்புத்தகத்தில் சிந்துயன் என்ற ஒருவர் வெளியிட்ட கவிதை, பிடித்திருந்தது அதுதான் அவருடைய பெயரிலேயே வெளியிட்டிருக்கிறேன்..;

மன்னிக்கவும் தோழா..

என் செய்குவோம் தோழி
தமிழனாய் பிறந்தோமே தவிர
தலைவனாக வழி இல்லையே..?

அது பெயர் தான் தமிழ் நாடே தவிர தனி நாடில்லையே தோழரே..?

பத்தோடு பதினொன்றாய்
கொண்டு வந்து கொட்டப் பட்ட
கற்குவியல்களில் – எனைச்
சிற்பமாய் செதுக்கிய
சிற்பிகள் !

அருமையான வரிகள் அண்ணா

சொந்தமா எழுத பழகிக்குங்க ஐயா..!!!!


Nithu D கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே