R.sudharsan- கருத்துகள்

மிக அருமை நண்பரே!

பெண்கள்ளும் இருக்கிறார்கள்! ஆண்களும் இருக்கிறார்கள்!

மிகவும் அருமை தோழியே!

மிக்க நன்றி தோழரே!...

அன்புள்ள காளியப்பன் அவர்களுக்கு,

பெண்மையின் வலிமை மிகப் பெரியது! நமக்கு கவலை வரும் பொழுதும் சரி,மனம் வேதனை படும் போதும் சரி,நம்மை எப்பொழுதும் ஆதரவோடு அழைத்து செல்பவள் "பெற்ற தாய்" மற்றொருவர் "பெறாத சேய்".நிச்சயம் இதை யாராலும் மறுக்க முடியாது! தாய்மை என்னும் உயர்ந்த நிலையை அடைபவள் ஒரு "பெண்" ! பெண்மையின் நிலை தற்போது நல்ல நிலையில் தான் உள்ளது நண்பரே!...

மிக அற்புதமான படைப்பைக் கொடுத்திருக்கும் ஜெ.சுந்தரபாண்டி அவர்களே!...உங்கள் படைப்புகள் மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!...

அருமையான கவிதை நண்பரே!...

மிக்க நன்றி தோழரே!...உங்கள் வாழ்த்துக்கள் என்னை மேலும் ஊக்கபடுத்தி இருக்கிறது!

இந்த கவிதைக் காவியத்தைப் படைத்த உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!


R.sudharsan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே