மகாலட்சுமி ரா- கருத்துகள்

வைரமுத்து வின் 'சிகரங்களை நோக்கி'

கல்வி செல்வம் புகழும் வேண்டும்
- இளைஞனின் வறுமை

சரி தான்

கண்களுக்குப் பிடித்தபடம் = அம்மா
கண்கள் பிடித்தபடம் = என்னவன்

அருமை அருமை...!
கேக்க வேண்டியவர்கள் கேட்டால்
நன்றாக இருக்கும்...!

எடுத்திடுங்கள் கணைகள் பல
தொடுத்திடுங்கள் பாவிகள் மீது
தடுத்திடுவோர் யாராயினும்
படுத்திடுவர் நும் பலம் கண்டு

அருமை !

தமிழ் சரியாக தெரியாத பேதை நான்...
மன்னிக்கவும்... தமிழ் நண்பரின் விருப்படி..
தலைப்பை மாற்றி விட்டேன்.

வியாபாரம் விட்டுவிட்டு கல்வியினை கற்றுத்தாரும்..
அருமையான வரிகள்....
நன்று !

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி !


மகாலட்சுமி ரா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே