நீ

அழகே நீ சிலை
அன்பினில் அட்சய பாத்திரம்
உன் மனசு எனக்கு மாத்திரம்...
உள்ளே எதுக்கு வேஷம்...?

நீ அழகி தான்...
எனக்கு தான் ஆராதிக்க தெரியவில்லை

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (30-Jan-14, 5:15 pm)
சேர்த்தது : sarabass
Tanglish : nee
பார்வை : 59

மேலே