Sakthi Nila- கருத்துகள்
Sakthi Nila கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [35]
- மலர்91 [24]
- Dr.V.K.Kanniappan [22]
- தருமராசு த பெ முனுசாமி [20]
- C. SHANTHI [18]
நன்றி நண்பரே...
நன்றி நண்பரே...
காதல் சுகமானது தான் சொல்லாமலே இருக்கும் போது... வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே...
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே...
நன்றி நண்பரே... முயற்சி செய்கிறேன்...
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி தோழரே...
கவிதை மிகவும் அருமை ஈஸ்வர்... வாழ்த்துக்கள்... பரிசு பெற்ற கவிதைக்கும், கவிதை தந்த உங்களுக்கும்...
உங்கள் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே...
அருமை சத்யா... உன் எண்ணம் விரைவில் நிறைவேற மனம் கனிந்த வாழ்த்துக்கள் மற்றும் மனம் நிறைய வேண்டுதல்கள் உனக்காக...
அருமை சத்யா... "மலர் போல் நானும்..
மகிழ்வாய் ஒருநாளேனும் வாழ ஆசைபடுகிறேன்...
என் மடியில் உன் முகம் புதைத்து..
ஒரு தடவை பொய் சொல்வாயா??...
உன்னை எனக்கு பிடிக்கும் என்று..." அற்புதமான வரிகள்... வாழ்த்துக்கள் பல தோழி...
அருமை சத்யா... "மலர் போல் நானும்..
மகிழ்வாய் ஒருநாளேனும் வாழ ஆசைபடுகிறேன்...
என் மடியில் உன் முகம் புதைத்து..
ஒரு தடவை பொய் சொல்வாயா??...
உன்னை எனக்கு பிடிக்கும் என்று..." அற்புதமான வரிகள்... வாழ்த்துக்கள் பல தோழி...
வாழ்த்துக்களுக்கு நன்றி, நண்பரே.
வலிகளும் கூட வரிகளாய் என் இதயச் சுவற்றில் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறது...
ஏன் தோழி...?
நன்றி தோழி...
நான் வாழ்வை வஞ்சிக்கவில்லை, வாழ்க்கை தான் என்னை வஞ்சித்துள்ளது...
உண்மை தான்...
நன்றி nellaiyappan அவர்களே...
காதலின் வலிகளை உங்கள் கவிதையின் வரிகளில் உணர்கிறேன்... அருமை சத்யா.
நன்றி நண்பரே...