சதாசிவம் மதன்- கருத்துகள்

"பெற்றோரில்லாத பரிதாபத்தை
தெருவிலன்றி தேரிலா ஏற்றுவார்கள்....''

எனக்கு பிடித்த வரிகள்

கவிதையை அருமை அதை விட " வெட்கம் கொள்வதாய் இருந்தால் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் ஆயிரம் ஆயிரம் பெண்களின் கற்பினை காக்க ஒரு கண்ணனும் இல்லாமல் போனதை எண்ணியும் , அவர்களை பாதுகாக்க கை நீட்டாமல் இருக்கும் கையாளாக தனத்தையும் எண்ணி என் பாட்டனும் , என் தாத்தனும் , என் அப்பனும் , என் தமையனும் , என் தோழனும் , என் காதலனும் வெட்கப்படட்டும் !" என்ற பின் குறிப்பு அதனிலும் அருமை ஒரு ஆண் மகனாய் வெட்கப்படவும் செய்தது ....


சதாசிவம் மதன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே