ஷாமினி- கருத்துகள்

வாழ்த்துக்கள் தம்பி அவளுக்கும் உன் கவிதைக்கும்...


என்னை எனக்கே பிடித்த நாள் உன் பிறந்தநாள்
என்னை எனக்கே பிடிக்காத நாள் இந்தப் பிரிவுநாள்,

இந்த வரிகள் நல்லா இருக்குது தம்பி, வாழ்த்துக்கள்.


-----வறுமையெனும் வாழ்விற்குள் விதியென்னும் பேர்சொல்லி
விளையாடும் ஆண்டவனே வாழ்க....
அனைத்தும் அற்புதமான வரிகள்,
இவை வரிகள் அல்ல, விவசாயிகளின் வாழ்க்கை..
கவிதை அல்ல, விவசாயிகளின் கண்ணீர்...அருமை...

வெற்றி பெற்ற அனைவருக்கும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...போட்டியை சிறப்பாக நடத்தியவர்களுக்கும், என் வாழ்த்துக்கள்.

படைத்தது எல்லாம் அழியுமெனில்
--------கடைசியில் இங்கு எதுநிலைக்கும் ?
படைத்தது எல்லாம் இருக்குமெனில்
--------பூமியில் புதிதாய் எதுமுளைக்கும் ?

கடவுளும் பதில் சொல்ல வார்ததையின்றி, உங்களிடம் வாயுதா கேட்பார்,
அருமை, அருமை...


ஷாமினி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே