தமிழ்சிவா- கருத்துகள்

அவரை படிக்கும் பாக்கியம் இன்னும் கிடைக்கவில்லை தோழி! கலீல் ஜீப்ரான் படித்திருக்கிறேன்!

எதற்கு "மிக அருமை" தோழி??

மழலையின் தூய்மைப் போன்று இயல்பாய் இருந்தது தோழி அதனால் பிடித்தது...கவிதையெல்லாம் படித்ததில்லையா என்ற கேள்விக்கு பதில் தெரியவில்லை..நேரம் அனுமதித்தால் என் படைப்புகளை சற்றே படித்து பதில் கூறுங்கள் தோழி..நன்றி

மரணம் ஊற்றி என் காதலை அழிக்கப் பார்க்கிறேன்..என்று எழுதியுள்ளேன்....மரணம் ஒரு சலவை இயந்திரம்... இந்த பிறப்பில் நாம் போன பிறப்பைப் பற்றிய நியாபகங்கள் இருப்பதில்லை..எனவே என் காதலை அழிக்க மரணத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்..இதில் புரியாமல் போவதற்கு என்ன இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை தோழரே!

அற்புதம்!!!! மனதில் நீங்காமல் பற்றிக்கொள்ளும் வரிகள்👏👏👏

மிக்கநன்றி நண்பரே!!!

நன்றி தோழி....மிகப்பெரிய அங்கிகாரமாகப் பார்க்கிறேன் தோழி உங்கள் கருத்தை!!!

"நீங்காத நினைவுகள் நிழல் போன்றவை" அருமை தோழி👏

ஊக்க மருந்தாகப் பார்க்கிறேன் உங்கள் கருத்தை!!! நன்றி!!!


தமிழ்சிவா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே