Sonu Joseph- கருத்துகள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழியே.,

ஆங்கிலத்தில் உங்கள் பெயர் pirintha பிரிந்தா என்று உள்ளது., பிரிவு என்பது வார்த்தையில் கூட வழியை தான் தரும்., தயவு செய்து வேறு ஏதாகிலு மாற்றுங்கள்., நன்றி உங்கள் வாழ்த்துக்கு.,

வெற்றிகள் உம் பெயர் போல காலம்தோறும் நிற்க வேண்டி, வாழ்த்துக்கு நன்றி கூறுகிறேன்.

ஜீவனுள்ள வார்த்தைகளால் எனக்கு வாழ்த்து கூறியமைக்கு நன்றி.,

ஜீவனுள்ள வார்த்தைகளால் எனக்கு வாழ்த்து கூறியமைக்கு நன்றி.,

நன்றி மிக்க நன்றி.

நன்றி வளர்மதி அவர்களே.,

BENILA நீ தான் அந்த தோழியா? நன்றி பா..

நன்றி மருத்துவர் மற்றும் தோழர் அவர்களே.,

உங்களுடைய ஒரு கவிதை மற்றும் ஒரு ஹைக்கூ இரண்டும் அற்புதம்.,

அவளை காணும் வரை
உலகம் மட்டும் தெரிந்தது
அவளை கண்டபின்
அவளே உலகமாய் தெரிந்தாள்.,

ஒரு நல்ல வழி கவிதை ஆர்வலர்கள் தங்கள் திறமை மேலும் செப்பனிட.

நன்றி நண்பரே.

கதை புரியவில்லையா பலருக்கு., கதை எழுதுபவர்களுக்கு மட்டும் அல்ல சாதாரண மாணவர்களுக்கும் எளிதில் புரியும்., உலகம் அழிந்து விட்டது, யாருமே உயிரோடு இல்லை., இவனோ பயந்து வீட்டில் அமர்ந்திருக்கிறான், உலகிலேயே யாரும் இல்லை, இவன் மட்டும் தன., அப்படி இருக்கையில் - கதவு தட்டப்படுகிறது என்றால் என்ன திகிலாக இருக்கும்? யார் என்று தெரிய வில்லையே, நாம் மட்டும் தான் உயிரோடு இருக்கிறோம், இது யார் என்று தெரிய வில்லையே என்று., இப்பொழுது புரிந்ததா?

அதை வாத்சாயனரிடம் தான் கேட்க வேண்டும்., அது நான் படித்து, வலை தளத்தில் கொடுதேன். மேலும் அதை படித்த வரை - முதல் வகை தான் சரியானதாக இருக்கும்.

அய்யா தாங்கள் சேலம் சிறுமலர் பள்ளியில் பணி புரிந்தவரா?

நன்றி தனிக்காட்டு ராஜா அவர்களே.,

Sonu Joseph கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com

புதிதாக இணைந்தவர்

மேலே