Susmitha Rajan- கருத்துகள்
Susmitha Rajan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [36]
- ஜீவன் [12]
- சு சிவசங்கரி [12]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
அருமை அரவிந்த்
பெண்ணவள் மனம்தனை மறந்து
பொன்னினை முன்னிறுத்தி
மணமுடிக்க முயற்சிக்கும்
வியாபார சங்கமமாய்
திருமணங்கள் இப்போது...
பெண்ணாய் நான் மிகவும் மகிழ்கிறேன்.... இப்படி ஓர் கவிதை படைத்ததற்கு நன்றி அரவிந்த்
காதல் தோல்வியின் மனப்போராட்டங்களை அழகாக செதுக்கியுள்ளீர்கள்... அருமை அரவிந்த்..
நெஞ்சை தொட்ட கவிதை... வாழ்த்துக்கள்
வெற்றிக்கான தேடல் அழகிய கோர்வையாய் கவிதை வரிகளில்... மிக நன்று....பல ஆன்றோரின் வார்த்தைகளை நினைவுப்படுத்துகிறது..வாழ்த்துக்கள் அரவிந்த்...
உலகமே நடக்க மேடை என்பது கழிந்து இப்போது மனநல காப்பகமாக மாறிவிட்டது உண்மை தான் அரவிந்த்... கவிதை நன்று