T.N.MURALIDHARAN- கருத்துகள்

கவிதை வாசிப்பவர்கள் கவிதையின் தகுதிக்குரிய ஸ்டார் ஐ தேர்வு செய்யவும்

கருத்து தெரிவித்த முருகானந்தம்,மலர்மதி இருவருக்கும் நன்றி

முதல் நான்கு வரிகளிலேயே கவிதை முத்திரை பதித்துவிட்டது

இரங்கல் கவிதையை படித்து கருத்து தெரிவித்ததற்கு மிக்க நன்றி நன்பரே.
எங்கள் குடுமப்த்தில் ஒருவராகவே இருந்த ஜூனோ இறப்பிற்குப்பின் சோகத்தை மட்டுமல்ல ஒரு மாத காலமாக ஒருவித பரபரப்பையும்
ஏற்படுத்தியது. அதை எனது வலைப்பூவில் விரைவில் எழத இருக்கிறேன்

கருத்து தெரிவித்ததற்கு மிகவும் நன்றி நண்பனே. உண்மையான கவிஞன் பிறருடைய படைப்புகளையும் ரசிப்பான் என்பதற்கு நீ சிறந்த உதாரணம்.உனது சமூக விழிப்புணர்வு பணிகளுக்கும் எண்ணங்களுக்கும் பாராட்டுக்கள் .கடைசி வரிகளை மற்ற முயற்சி செய்கிறேன்

உண்மைதான். கவிதை படித்ததற்கு நன்றி

ராகதேவன் ராஜாவைப் பற்றிய கவிதை அருமை.ராஜா ராகத்திற்கு மயங்காதவர் யார்?

உங்கள் ஆர்வத்திற்கு நன்றி நண்பரே!
எனது அடுத்த கவிதையை படியுங்கள்.
விடை கிடைக்கும்.

நன்றி கிருஷ்ணன் ஹரி


T.N.MURALIDHARAN கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே