alagu- கருத்துகள்
alagu கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [31]
- Dr.V.K.Kanniappan [19]
- hanisfathima [18]
- C. SHANTHI [18]
அருமையான வரிகள்!
நீங்கள் ரசித்து எழுதியதை
நாங்கள் ரசித்து வாசிக்கின்றோம்.
அடுத்த படைப்பை ரசிக்கவும் ஆவலுடன் காத்திருக்கும்
-hujja
ஆம்
அவன்
ஆசிர்வதிக்கப்பட்டான்
உன் அழகிய வரிகளில்!
எப்(படி) இப்(படி) படிபடியா
அருமை.
வார்த்தை அமைப்புகள் இழுத்து அமைக்காமல் வழுக்கி விழுந்தது போல்.
டக்கர்.
அறிமுகமே அருமை.
அஹ்மத் !
தமிழ் அகராதி எப்போது கையிலா இல்லை மனதிலா?
உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன்.
பெண்கள் சரியாக ஆடை அணிவதால் ஓரளவு தீமையில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
நல்ல படைப்பு
சகோதரரே
மிகவும் நன்று
மிக நன்று