அர்ஜுனன்- கருத்துகள்

கருத்துக்கு மிக்க நன்றி அன்பரே....!

கருத்துக்கு மிக்க நன்றி ஜெயரூபா ....!. :)

கருத்துக்கு மிக்க நன்றி அன்பரே....!

தாங்கள் குறிப்பிட்டிருக்கும் வரிகளின் அர்த்தமானது ..

பொதுவாக பெண்களையே போற்றும் உலகில் உள்ளோம் நாம்,
ஆண்கள் முயற்சிக்கு மாபெரும் வெற்றி கிடைப்பதில்லை என்பதே... :)

ஆண் பெண் நட்பு நீடித்திருக்கும்,ஆனால் அது இருவரிடமும் காதல்,காமம் என்ற இரு உணர்வுகளை ஏற்படுத்தாத வரையில்...

இவை இரண்டும் மனித சக்திகளை புரட்டி போட வைக்கும் மாயைகள் .

நகைச்சவை உணர்வு அதிகம் உள்ளது போலும் உமக்கு.....ஆனால் பார்த்து கொள்ளுமையா....?.அரசியல்வாதிகள்(அப்டின்னு சொல்லிக்கிட்டு ஊருக்குள்ள நெறிய பேரு சுத்திகிட்டு திரியுறைங்க...மாட்டிக்கபோரீங்க..:)

தொண்டர்கள் என கூட சுற்ற ஆட்கள் இருக்கும் வரை தலைவன் என்று ஒரு தேவாங்கு ,தெய்வ வாக்கு சொல்லும் சாமி போல் அவனை நினைத்து கொண்டு வேடிக்கை காட்டுகிறான்.அருமை

தங்களது கருத்துக்கு நன்றி....!

ஆண்களை பொறுத்தவரை, காதலி என ஒருத்தி வரும் பொழுது வேறு எவரையும்,ஏன் பெற்றோரை கூட பொருட்படுத்த மாட்டான். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில்..........

பொய்யாகும் பட்சத்தில் அவன் காதலித்தவளை கூட பொருட்டென நினைக்க மாட்டான்.

தோழி என்பவள் உண்மையில் இரண்டாம் பட்சம் தான்.அப்படி இல்லையென்றால்,அவளை காதல் பாதையில் நிறுத்தி இருக்கிறான் என அர்த்தம்....:)

கருத்துக்கு நன்றி தோழி.நானும் அதையே தான் எண்ணி இந்த கேள்வியை எழுப்பி உள்ளேன் .பாவாடை அணிந்து கொண்டு தான் வெளியே வர வேண்டும் என்றால்,உண்மையில் இக்கால பெண்களில் பலருக்கு அது புரியாத புதிர் தானே.... :)

அப்படி ஒருவரயும் தனியாக சொல்ல முடியாது..!.கலாச்சாரம்(பேஷன்) என சொல்லிக்கொண்டு உடல் அங்கம் தெரிய ஊர் சுற்றும் பெண்கள் முக்கால் என்றால்,தகுதி (status) என எங்கு பார்த்தாலும் ஆங்கிலம் பேசி திரியும் ஆண்கள் கால் பகுதி இதில் அடங்குவர் .

கவிதைக்கு தான் பரிசில்கள் வரவேண்டுமே தவிர , ஒரு போதும் பரிசில்களுக்காக கவிதை வரகூடாது .


அர்ஜுனன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே