arunah- கருத்துகள்

"ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன் " இந்த வரிகள்தான் நினைவுக்கு வருகிறது ...வலிகளை வரிகளாக தந்த உங்களுக்கு என் வாழ்த்துக்க்கள்

சவாலே சமாளி ...சாதிக்கிறீர்கள் சஹானா

சுமந்ததை இறக்கிவைக்க கவிதை வடிக்கிறீர்கள் ...சுகமான சுமைதான் வாழ்த்துக்கள் சஹானா

சாபமாக இருந்தாலும் இக்கவிதையை வசிக்கும் வரம் எனக்கு கிடைத்திருக்கிறது ...நான் பாக்கியசாலிதான் ....

கல்லாய் போன ஒரு இதயத்தின் காதல் ஓலம் ....வாழ்த்துக்கள் சஹானா

உங்கள் கவிதையால் என்னை கொன்றுவிட்டீர்கள் சஹானா ..

அந்த உள்ளத்தின் வேதனை உங்கள் உயிரோட்டமான வரிகளில் தெரிகிறது

"அருந்தாலும்" இல்லை சஹானா" இருந்தாலும்" தவறுகளை சுட்டிக்காட்ட சொன்னீர்களே அதற்காகத்தான் தவறாக இருந்தால் மன்னிக்கவும்

உங்கள் உணர்வில் இல்லாவிடாலும் உயிரில் கலந்திருப்பதை உங்கள் வரிகளில் உணர்கிறேன் ..

அப்படியா அந்த நண்பிக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள்...உங்களை ஊக்குவிக்கும் அவரும் என் அபிமானத்துக்குரியவர்தான் ....

எப்போதும் சிந்தித்துக்கொண்டே இருந்தால் எப்படி சிரிப்பும் அவசியம்தானே ...

அது உண்மைதான் ஆனால் அசுவசப்படுதிக்கொண்டு வாழ்வது தற்காலிகமானதே அசலின் நினைவுகள் தலை தூக்கும் பொழுது நகலுடன் வாழ்வது நியாயமாக தோன்றுமா சஹானா ?

உண்மைதான் உங்கள் கவிதைகளும் படங்களும் மற்றவர்களிடம் இருந்து சற்று வேறுபட்டே இருக்கிறது இலகுவாகவும் புரிகிறது வாழ்த்துக்கள்

அவ்வாறிருந்தால் உலகில் எல்லோரும் உத்தமர்தான்

இக் கவிதையை ரசிக்காத இதயமும் உண்டோ...இருந்தால் இதயம் இல்லை என்று அர்த்தம்...

அதிகமாகும் என் அபிமானம் இக் கவிதைகளை வாசித்தால்.....

திரியை போல் தியாக உள்ளம் கொண்டவரோ நீங்கள் உங்களை செதுக்கி செதுக்கி புதிய கவிதை சிற்பங்களை வடித்துக்கொண்டே இருக்கிறீர்களே ....

இக் கவிதை எல்லோர் மனதிலும் கவலை வேண்டாம் சஹானா


arunah கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே