இந்திரஜித்- கருத்துகள்

அழுகை.....
யாரது பெண்ணோ ?
சத்தம் மட்டுமே கேட்கிறதே
கடவுளும் இருக்கின்றார்-
அதனால்தான்
உன் கண்ணீரை காணாத
குருடனாக உன் அருகில்

அவர் அவர் தேவைகளை பொருத்தது இந்த valaithalam .....

அருமை .....இறப்பதும் பிறப்பும் ....இயற்கையே .......இதில் நமக்கேன் விதிவிலக்கு .......கடல்தாய் மட்டும் அல்ல ..... மற்ற தாயும் உண்டு இது போல....
இருந்தும் ஏன் அனாதைகள் இருக்கிறார்கள் அன்பரே .....தனது கருது தவறேதும் இருப்பின் .......இந்த நம்பர்க்கு தங்கள் கருத்தை தெரிவிக்கலாம் ............+91 8695390868.......but don 't call ......

இருவரும் தான் .....ஆண்கள் நமக்கு தெரியாதா...தோழா .....

ஆம் கண்டிப்பாக தர வேண்டும்...நம்மில் எதனை நபர்கள் நம் வீட்டில் உள்ள பாத்ரூம் அடைபட்டாள் நாம் சரி பண்ணுகிறோம் என்று நினைத்து பார்த்து இந்த கேள்விகளை கேட்க வேண்டும் .....
அவர்கள் யாரேனும் ஒருவர் சலிப்பின்றி தனது மூக்கினை கட்டி கொண்டு வேலை செய்கிறார்கள் என்று எண்ணி பார்க்கவும்.. இதனால் தொற்று நோய் பரவுவதால் அவர்களை பற்றி எப்போது கவலை பட்டது உண்டு .... ஆகவே அவர்களுக்கு மிக அதிக சம்பளம் கொடுப்பது தவறேதும் கிடையாது என்பது என்னுடைய தனி பட்ட கருத்து ஆகும் .....

இது உனக்கு மட்டும் அல்ல .... அனைவருக்கும் வரும் உணர்சிகள் தான்... எதுவும் நம் கையில் தான் உள்ளது...ஆகவே சிந்த்தித்து செயல் படுவது நல்லது .....தோழியரே .......!

குழந்தை சுமக்கும் வரை பெற்றோருக்கு பெண் என்பவள் குழந்தையே .... இப்போது காலம் மாறி 13 வயதில் பூ பூக்கிறாள் ... இது போதுமே .....
பெண்ணை இழிவு படுத்தும் நோக்கல்ல ...இருந்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வர இதும் ஒரு காரணம்...


இந்திரஜித் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே