jothiramesh61- கருத்துகள்
jothiramesh61 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [28]
- ஜீவன் [15]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [13]
- hanisfathima [12]
சுகம் தேடுகிறது ..
அருமையான படைப்பு ...
உன்கிட்ட ரொம்ப நல்லவனா காமிக்கிறேன.. இல்லடி உனக்கு முத்..தம் கொடுக்கனும்டி .... அந்த சுவை நாள் முழுவதும் அனுபவிக்கனும் .... என்னுடன் விரல் கோர்த்த அந்த விரல்கள் .... மீண்டும் என் முடி கோதவேண்டும் ..... உன் அருகாமைஇல் சொர்க்கத்தின் சந்தோசத்தை .......
ீண்டும் மீண்டும் படிக்க ஆசை ...
அமைதியான
இடங்களை
தேடி அலைகிறேன்.
உன் அழகான
நினைவுகளை
புதுப்பிக்க
எங்கும் நிம்மதி
இல்லை.
காரணம்
என் அருகாமையில்
நீ இல்லை.
காதலை அப்படி கொச்சை படுத்த முடியவில்லை ...
இருக்கிறார்
கர்மவீரர் காமராஜர் ...
ஆண்கள் அழ வேண்டும் .. உணர்வுகள் அனைவருக்கும் சமம் . .. பெண்கள் போல் காரியத்தை சாதிக்க போலி அழுகை வேண்டாம் ....
பணம் ..... பின்பு பந்தா தானாகவே வரும் ..... அப்புறம் மரியாதை வந்த என்ன ? வராட்டி என்ன ?
ஜாதி வேண்டாம் என்று பல ஆண்டு பல தலைவர்கள் போராடி சென்றனர் .. ஜாதி ஒழிக்க முதல் படி கலப்பு திருமணம் ... அப்படி இருக்கும் போது ஜாதி கட்சிகள் எப்படி இதை ஒப்புக்கொள்ளும் .... ஜாதி கட்சிகளை முதலில் தடை செய்யணும் ... காதல் திருமணம் வேண்டும் ( கலப்பு திருமணமாக இருந்தாலும் )
அரசின் குறைவான தண்டனை ... நீண்ட நாள் கழித்து வரும் ( வராமலும் போகும் ) தீர்ப்பு ....
உறவுகள் ...
சமுகத்தின் சட்டங்கள் ..... பெண்ணின் அழுகை ...
கர்ணனை ஆட்டி வைத்தவன் கண்ணன் .... கேள்வி தப்பு .. தர்மம் என்கின்ற உயர் குணத்தை உலகுக்கு உணர்த்த படைக்கப்பட்டவன் கர்ணன் . படைத்தவன் கண்ணன் . .. இதில் எப்பிடி சிறந்தவர் பிரிப்பது ?
பஸ்சில் சரியான கட்டம் . முதல் நாள் என்னவளை பஸ்சில் பார்க்கவில்லை ,
சில நாட்களுக்கு பிறகுதான் பார்த்தேன்
பஸ்சில் நிறைய காலேஜ் பொண்ணுகளும் வந்தாங்க , பாவாடை ( halfsaree ) தாவாநீயில் என்னவள் மட்டும் ரொம்ப அழக ( neat ) இருந்தா.. ஸ்கூல் பாக் ( bag )
தோலில் போட்டு கையில் சில நோட் .... தேவதையே பஸ்சில் இருக்கிற மாதிரி எனக்கு இருக்கும் ....
என்னவளோட எத்து பல் மற்றவர்கள் கிட்ட பேசும் போது என்னை பார்த்து சூப்பரா சிரிக்கும் ... பல நாட்கள் போயும் எங்களோட கண்கள் நேருக்கு நேரா சந்திக்கவே இல்லை
அதற்குள் பஸ்சில் ரெகுலரா வந்த பசங்க எனக்கு சீட் பிடித்து வைக்கிற அளவுக்கு நண்பர்கள்ஆகிட்டாங்க ...
என்னோட பஸ் ஸ்டாப் அப்புறம் தான்.. என்னவளோட பஸ் ஸ்டாப் ..அதனால் .... என்னவளோட பஸ் ஸ்டாப் பக்கம் பஸ் வரும்போது நெஞ்சு படபட பயங்கரமா அடிக்கும் .. என்னவள் பஸ்சில் ஏறினவுடன் தான் . என் மனசு இயல்புக்கே வரும் .........
நான் யாரும் பார்க்காத போது ..என்னவளை அவளுக்கே தெரியாமல் பார்த்துட்டே வருவேன்.யாராவது மறைத்து நின்னங்கன்ன எனக்கு பயங்கிரமான கோபம் வரும் .பசங்கலுக்கும தெரியாம என்னவளை பார்க்கணும் ... ரொம்ப கஷ்டமா இருக்கும்..ஆன அது தான் இனிமையானது ........
ஒரு நாள் ( முதன் முதலா) என்னவளை பார்த்துட்டே இருக்கும்போது
திடிர்ன்னு என்னவள் கண்ணு என் கண்ணை நேருக்குநேர் பார்த்தபோது
செத்தே போய்டேன் ... .. நான் பார்க்கறதை பார்த்தவுடன் திரும்பிட்டாங்க ...
ஏம்ப்பா
4 சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்திய நம்மளை பின்னி எடுத்தது மறந்திருச்சா ?
கரண்ட் வேனுமில்லிப்ப
முதலில் மனதில் இளமையாக இருக்கிறோம் என்று எண்ணவேண்டும்..
ப்ளீஸ் காபி சாப்பிட வருவாயா ?