கார்த்திக் பழனிச்சாமி- கருத்துகள்

உண்மையான வரிகள் தோழரே....
வார்த்தைகளும் வலிகளும் சாட்டையாய் ....

பொங்கல் வாழ்த்துதான்
உனக்கு பொருந்தும்
நீ
கரும்பென்பதால்.

அருமை நண்பரே....
கரும்பை போன்றே உங்கள் கவிகள் ...

நன்றி தோழரே தங்களின் கருத்துக்கு .....

மனதை தொடுகின்றன அண்ணா ...
வாழ்வியலும் வார்த்தைகளும் கோர்த்த இந்த கவிதை....

அருமையான படைப்பு ...
ஆண் இனத்தையே வெட்கி தலை குனிய வைக்கிறது தோழரே .....

பேசிய வார்த்தைகள் நான் பேசியதேன்று நம்பும் நீ ....
பேசாத மௌனங்கள் நீ பேசியதேன்று நம்ப மறுக்கிறாய் ......


கார்த்திக் பழனிச்சாமி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே