kavinmalar- கருத்துகள்
kavinmalar கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [36]
- மலர்91 [26]
- Dr.V.K.Kanniappan [17]
- சொ பாஸ்கரன் [12]
- hanisfathima [11]
அழுத்தமான பதிவு நன்று
தவறாய் இருந்தால் மன்னிக்கவும் முதலாளிகள் ஒரு புறம் இருக்கட்டும் முதலில் நாம் நமக்காக உழைக்கும் உழைப்பாளிகளை சக மனிதனாய் மதிப்பு கொடுத்து பழகுவோம் பின் அனைவரும் ஒன்று பட்டால் முதலாளிகளையும் உழைக்கும் மக்களை மதிக்க வைப்போம் மீண்டும் ஒரு முறை தவறாய் இருந்தால் மன்னிக்கவும்
நல்ல சொற்கள் பிரயோகம் இயல்பாய் இனிமையாய் இருக்கிறது