ஆத்மதர்சனா- கருத்துகள்

நன்றி இரா சுந்தராஜன்

மிக்க நன்றி திரு. Arshad மற்றும் திரு. Sakkaraivasan

நன்றி திரு ஜின்னா அவர்களே... இது தான் ஆரம்பம்...அடுத்த கவிதையில் உங்கள் ஆலோசனையை பின்பற்றுகிறேன்.

ஒட்டு மொத்தமாக நம்மை சுற்றி இருக்கும் அனைத்து விசயங்களும் காரணம் தான். பெற்றோரின் அதிகமான கண்டிப்பு இல்லையெனில் அதிகமான செல்லம்...வெறும் மதிபெண் பெருவர்த்கு என்றே பள்ளிகூடங்கள்...இன்றைய பள்ளிப்பாடம் அடுத்தவனை தள்ளி விட்டு ஓட சொலித்தருகிரது.....இப்படி எல்லா விசயங்களும் ஒரு மாணவனுக்கு எதிராகவே உள்ளது அதை மாணவன் தனக்கு சாதகமாகி கொள்கிறான்


ஆத்மதர்சனா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே