marie- கருத்துகள்

நன்றி பாஸ்கர்..

எழுத்து தோழி
மரி

நன்றி ஈஸ்வர்

உங்கள் தோழி
மரி

உங்கள் கருத்துக்கு நன்றி சாரா.....

எழுத்து தோழி
மரி

என் பிழை மாற்றிகொள்கிறேன் தோழரே...
இனி இதுபோல் எழுத்து பிழை வராது பார்த்துகொள்கிறேன்.....

உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி தோழரே...

உங்கள் தோழி..
மரி

நன்றி ஷீபா அவர்களே...

என்றும் நட்புடன்..
மரி...

ஆம் தோழரே உண்மை தான்... பிஞ்சி உயிரை ரசிக்க மட்டும் அல்ல ஓர் உயிரின் அருமை கூட தெரியாத தாய்களும் இந்த காலகட்டத்தில் இருகின்றனர் என
ஒத்துகொள்கிறேன்... அதை என் வாழ்வில் நானே பார்த்தும் இருக்கிறேன்...

எனது இந்த முயற்சியோ உடலுக்காக காதல் வயப்பட்டு... இன்று தான் பெற்ற குழந்தையை கூட வளர்கமுடியாத அபலைகளுக்காக...

உன்களின் கருத்துகள் எனை மேலும் சிந்திக்க வைத்தது.... மிக்க மகிழ்ச்சி நண்பரே....

உங்கள் தோழி...
மரி...

மனிக்கவும் எழுத்து பிழை ஆகிவிட்டது
என் இனிய தோழரே.....

என் இனிய தொலரிய உங்கள்இன் படைப்பு "நானும் கவியரசு தான்" படித்தேன்..
அருமையான வரிகளில் உங்கள் என்னவளை வர்ணிக்கவும்,,, கவி உலகில் உங்களை மிஞ்சவும் யாரும் இல்லை என உணர்த்திவிட்டீர்....

கவி உலகை ஆளும் தனிகட்டுராஜாவின் கருத்துகள் எனக்கு மகிழ்ச்சி தருகிறது... என் இனிய நன்றிகள்....

தோழி
மரி

மிக்க மகிழ்ச்சி....
நன்றி தோழரே...

என்றும் தங்கள் கர்ய்துகளை எதிர்நோக்கும்
தோழி
மரி...

உங்கள் கருத்துகளை பகிர்தமைக்கு என் மனமார்ந்த நன்றி தோழரே...

நன்றி
மரி


marie கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே