msviswabalaa- கருத்துகள்
msviswabalaa கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [57]
- மலர்91 [25]
- Dr.V.K.Kanniappan [21]
- ஜீவன் [20]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
வாழ்த்துகள் தோழி ... தொடர்ந்து எழுதுங்கள்
மிக்க நன்றி தோழரே
///நல்ல குடும்பம் இனிய தமிழ் கவிதை......!!!! /// இனிய "தமிழ் கவிதைக்கு " என் வாழ்த்துகள் தோழர்
///இரக்கம் தொலைச்ச
மிருகங்க மத்தியில
சாதியென்ன நீதியென்ன
கற்பு வெறும் மசிருதாம்புள்ள.....// சரியா சொன்னிங்க தோழர் ,. மசிர விட கேவலமானது கற்பு .
நன்றாக உள்ளது தோழி
வெற்றியில் கிடைக்கும்
பரிசுகளை விட
தோல்வியில் கிடைக்கும்
உன் தோள்கலையே
அதிகம் விரும்புகிறேன்
சூப்பர் தோழா ......
மனதை நெகிழ வைத்து விட்டது தோழரே ..