mullairajan- கருத்துகள்

முல்லை ராஜன் கவிதைகள் என வலைப்பூ வில் 87 கவிதைகள் உள்ளன.அவை அனைத்தையும் எழுத்து .காம் ல் எனக்கு பிரபல கவிஞர்கள் பட்டியலில் சேர்க்குமாறு வேண்டுகிறேன்.

அன்புடன்.
முல்லை ராஜன்.

நண்பரே தொடர்ந்து தாங்கள் அளித்துவரும் ஆதரவு என்னை நெகிழச்செய்தது நன்றி.தங்களின் கவிதைகளை கண்ணுற்றேன் வியப்பில் ஆழ்ந்தேன்,வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

மூளைக்குள் புதைந்து கிடந்த நினைவுகள் வெடித்து சிதறிய மாயமென்னவோ. !கவிதை அருமை. வாழ்த்துக்கள் . பாராட்டுக்கள்.

மிக அருமை கவிஞரே.வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்

நன்றி நண்பரே.

நன்றி நண்பரே

நன்றி நண்பரே.


mullairajan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே