கே என் ரமணன்- கருத்துகள்

நிலவு மேடு பள்ளம் என்று கேள்வி பட்டிருக்கிறேன் நண்பா இருந்தும் உங்கள் தமிழ் அழகு

அழகான உனைருபோர்வ படைப்பு வாழ்த்துக்கள்

வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி

அழகிய தமிழ் நட்பின் வருகைக்கு மிக்க நன்றி
கவியை ரசித்த தோழிக்கு நன்றிகள் பல

உங்கள் காதல் மிகவும் இனிக்கிறது

நீ எந்தன் வாழ்க்கை
உங்கள் எண்ணத்தின் வேட்கை
இது நாளைய இளைய சமுகத்தின் நம்பிக்கை
இதை கூர்ந்தால் அவர்களுக்கு தொடரும் இனிய இல்வாழ்க்கை

இன்றைய வாழ்வின் எதார்த்தத்தை நினைவு படுத்தி உள்ளீர்கள் தோழரே!.. மிக்க நன்றி. தொடருங்கள் வாழ்த்துக்கள் .......

வீட்டில் எரிகின்ற அடுப்பு சமைத்தவுடன் ஓய்வுக்கு சென்றும் சமைத்த பெண்டிரோ ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து தான் இன்றும் உழைக்கிறார்கள். அவர்கள் காலமும் வணங்கபடவேண்டியவர்கள்


கே என் ரமணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே