rawoof- கருத்துகள்

தூங்கிய விதை மணிகள்
துயில் துறந்து துளிர்த்திடுமே !

--அழகிய கவி வரிகள். உங்கள் கவிதைகளை எங்கள் நெஞ்சங்களும் கொஞ்சம் சேமிக்கட்டுமே

நட்பு தென்றலின்
வருடல்கள்.
உப்பு கண்ணீரில்
இனிப்புக்கள்
அன்பு மீன்களின்
கரிசனங்கள்
என்று
இனிதாய்
பயணிக்கிறேன்.

நம்பிக்கையூட்டும் நல்வரி(ழி)கள் தொடரட்டும் கவி பயணம்

நன்றி நண்பர்களே

நன்றி நண்பர்களே

nanri நன்றி முயற்சிக்கிறேன்


rawoof கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே