ரா குருசுவாமி- கருத்துகள்
ரா குருசுவாமி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [60]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [36]
- கவின் சாரலன் [17]
- யாதுமறியான் [17]
- Dr.V.K.Kanniappan [17]
தங்கள் விமரிசனத்துக்குமாதரவுக்கும் நன்றி
மன்னை சுரேஷ் அவர்களின் விமரிசனத்திற்கு நன்றி. நன்றி நை இவ்வளவு தாமதமாக தெரிவித்ததற்கு என்னை மன்னிக்கவும்
தங்கள்கருத்துக்கு நன்றி. ஆனால்் நான் ஙரைந்த என் ஓவியங்களை இங்கு காணமுடியவில்லை. ஏன் என்று தெரியவில்லை. நான் சுமார் ௨௫௦ ஓவியங்கள் வரைந்து இருக்கிறேன். நான் வரைந்த ஓவியங்களை இத்தளத்தில் பார்க்க முடியாத்தால் நான் என்ஓவியங்களை சமர்ப்பிப்பதைத்த் தவிர்த்து விட்டேன்.
Dear Thiru Palanirajan,
Thank you for your comments. That gives the encouragement that I need.
R.Guruswamy
என்னுடைய சமர்ப்பிக்கப்பட்ட ஓவியங்களை நான் இங்க காணமுடியவில்லையா. அது ஏன்? ஏதாவது பிரச்சினையா? நான் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தங்களால் கூறமுடியுமா?
நன்றி
ரா. குருசுவாமி