க.சம்பத்குமார்- கருத்துகள்

எழுத்து பிழை; சுட்டியமைக்கு நன்றி

''தவழ்ந்த வானம் ''
மிதந்த வானமாய்'' இருந்திருந்தால் இன்னுமோர் படிமம் படர்ந்திருக்கும்.

''நானும்...நீயும்...

நாமாக இருப்பதை...
இப்படித்தான் மறந்து போனோம்...
யுகம்..யுகங்களாய்.''

மிகவும் அருமையான வரி

செலவு செய்யச் செய்ய சேர்வது அன்பாதலால் சேமிப்பதை விடுத்து செலவு செய்ய ஆரம்பிக்கலாமே...

தேடல் இல்லாமல் வாழ்க்கை ஏது??

என்னைத்தேடித்தேடி அலைந்தவளின் பாதம் பட்டு கசிந்துருகிய நெஞ்சங்களின் கண்ணீர்த் துளிகளோ?

''கவிஞனுக்குச் சாரலான உங்கள் கருத்துக்கு நன்றி ''

உங்கள் கருத்துக்கு நன்றி
நீங்கள் உரைத்த வண்ணமே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

''தேடுங்கள் தொலையாமல்'' மிகவும் அருமையான வரி.

தேடபடுபவனே தொலைந்து போனால் தேடப்படுவது யாது ???


க.சம்பத்குமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே