sathish peter- கருத்துகள்

உங்கள் கவிகள் அனைத்தும் காதலை பற்றியதாய் மட்டுமே உள்ளதே என்ன காரணம் ?

மிக பொருத்தமான படம் ........ அழகான கவி .....

உங்கள் படைப்புகள் அனைத்தும் ஆழமான ரசனையின் வெளிப்பாடுகளாய் உள்ளது ....... உண்மையில் நீங்கள் நல்ல ரசிகன் தான் ....

ஒப்புமை தாய்பாலுக்கும் மதுவுக்கும் அல்ல தோழா ... இவை இரண்டில் கிடைக்கின்ற இன்பம் தொடர்பான ஒரு ஒப்புகை .......

என்னுடைய பெயர் சரவணன் இல்ல சார்

தோழியே புரியும்படி சொல்லலாமே

Thozhi mattum thana., ennaium un kavithai thozhanaga earrukkolvaya?...



sathish peter கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே