selvaravi87- கருத்துகள்
selvaravi87 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [35]
- மலர்91 [22]
- Dr.V.K.Kanniappan [21]
- தருமராசு த பெ முனுசாமி [21]
- C. SHANTHI [18]
உலகில் அம்மாவின் அன்புக்கு ஈடு இணை வேற ஏதும் இல்லை,,, ,அந்த அம்மாவின் அன்பு வேறு ஒருவரிடத்தில் கிடைப்பது தான் காதல்,,,,,,,,,,
நன்றிகள் தோழா
அருமை ,,,,,,,,,,
நன்றிகள் தோழி
மிக சரிதான் தோழி ,,,,
நன்றிகள் தோழி
ஏதும் சில காலமாகவே இருக்கட்டும் தோழி ,, அந்த சில காலமாவது நாம் நேசிதவர்களுடன் வாழலாம் அல்ல ,,,,,
அனைத்தையும் அறிந்தார் நாம் இல்லை தான் தோழி ,,,
ஒருவரை நேசிக்கும் பொது எல்லாமே அவங்க தான் அப்படின்னு தோணும் ...அப்போது அவங்கள விட எதுமே மேலானதாக தோன்றது தோழி ,,,,,,,,
நன்றிகள் தோழி
மேலான ஒன்றை தருவதுக்கு பதிலாக ,,நேசித்த ஒன்றையே தரலாம் அல்லவா ?????,,,
நாம் நேசித்த அதை தவிர வேற ஏதும் ,,மேலாக தோன்றது தோழா ,,,,,,,
தங்களை போல தான் நானும் தோழா ,,எனக்கும் அணைத்து அனுபவமும் உள்ளது தோழா ,,,,,,,,,,
இன்றுவரை கண்ணீர் மட்டுமே சொந்தமாக உள்ளது தோழா ,,,,,,,,,,,,,,
நீங்க சொல்லுவது சரி தான் ,,,அது குழந்தையாக இருக்கும்போது ,,,
ஆனால் ஒரு குழந்தை இன் ஆசையை நிறைவேற்றுவதும் தாய் இன் கடமை அல்லவா
நாம் நேசித்த ஒன்றையே தராத இந்த கடவுள் ,,,
அதைவிட மேலான ஒன்றை எப்படி தரமுடியும் தோழி
நன்றிகள் தோழன் தங்கதுரை,,,நானும் இந்த கேள்வியை கேக்க வேண்டும் என்று இருந்தேன் ,,,
நீங்க கேட்டதுக்கு நன்றிகள் ,,
அவங்க நினைவுகள தர விசயங்களில் இருந்து விலகி இருக்க முடியாது தோழி ,,,,,,எங்கு சென்றாலும் ,,,எதை பார்த்தாலும் அவள் நாபகம் தான் அவரும் ,,,,,,பிறகு எப்படி விலகுவது ,,,,,,,
நீங்க சொல்வதை நான் ஏற்றுகொள்ள மாட்டேன் தோழி ,,,,,
கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ,,,
உண்மைதான் ,,தமிழையே பயன்படுத்துவது இல்லை தோழி ,,,
யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் போராட்டம் செய்தால் ,,
அது போராட்டம் இல்லை ,,,அது எந்த பயனையும் அடையாது ,,
யாருக்கு எதிராக போராட்டம் நடக்குறதோ அவர்களும் அவர்களுக்கு உதவும் மற்றவர்களும் எதையும் கண்டுகொள்ள மாட்டங்க,,,
அப்படி போராட்டம் நடத்துவது வீண்,,,,,
நன்றிகள் தோழமையே