shigaa- கருத்துகள்

நீங்கள் என்ன செய்கிறீர்கள் தோழி ....தெரிந்து கொள்ளலாமா ?

அன்பு தோழி ,,,உங்களின் கவிதைகள் அனைத்தும் வாசித்தேன் ...சுவாசித்தேன் ,,,ஆஹா ...எத்தனை...அழகான வரிகள் ...அத்தனையும் பரிசுக்குரியவை ,பாராட்டுக்குரியவை ...உங்கள் கவிதை வளம் பெற ,,,நீங்கள் நலம் பெற என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள் ....

அன்பு தோழி உங்கள் கவிதைகள் அனைத்தும் மிக மிக அழகாகவும் ,அர்த்தமுள்ளதாகவும் உள்ளன ,,,,உங்கள் கவிதைகள் மேலும் மேலும் சிறக்க என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள் ,,,,

உங்கள் கவிதைகள் அனைத்தும் வாசித்தேன் ...அதனையும் ஒவ்வொரு விதம்....அற்புதமான வரிகள் ...உங்கள் கவிதை மேலும் மேலும் ....சிறக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.......

அற்புதமான் ,,,,அழகான ,,,,கவிதைகளை ,,,எழுதிய ...உங்களுக்கு ...எத்தனை ஆயிரம் வாழ்த்துக்களை சொன்னாலும் போதாது......அவ்வளவு வித்தியாசமான சிந்தனை ,,,,உங்கள் கவிதை திறமை மேலும் வளர என் இதயங்கனிந்த வாழ்த்துகள் ....

என்னுடைய மெயில் க்கு உங்கள் mobile number

முடிஞ்சா send பண்ணுங்க ,,,i 'll teach u ,,friend

என்னுடைய மெயில் க்கு உங்கள் mobile number
முடிஞ்சா send பண்ணுங்க ,,,i 'll teach u ,,friend

கண்டிப்பா சொல்லி தரேன் தோழி ,,,,உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும்,,,,

எப்படி இருக்கீங்க தோழி ,,,,என்கிட்டே ஏதோ ஹெல்ப் வேணும்னு கேட்டீங்க ,,,,,என்ன ஹெல்ப் வேணும் .....சொல்லலையே

அன்பு தோழி உங்கள் கவிதைகள் அனைத்தும் வாசித்தேன் ...அனைத்தும் மிக மிக அற்புதமான கவிதைகள் ,,,,,உங்கள் கைவிதைகள் மேலும் மேலும் சிறக்க என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள் ,,,,,

ya sure ...என்னால முடிஞ்சா கண்டிப்பா ஹெல்ப் பண்றேன் ...சொல்லுங்க ...

நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?

கண்டிப்பா சொல்லுங்க? என்னால முடிஞ்சா செய்றேன்

நல்லை இருக்கேன் நீங்க என்ன பண்றீங்க?

அன்பு தோழி அவர்களுக்கு உங்கள் படைப்புகள் அனைத்தையும் படித்தேன் ,,,ஒவ்வொன்றும் ஒரு வாழ்க்கையை சொல்கிறது ..உங்கள் கவிதை திறமை மேலும் மேலும் வளர என் இதயங்கனிந்த ..வாழ்த்துக்கள்

எப்படி இருக்கீங்க?

எப்படி இருக்கீங்க?


shigaa கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே