shumitha- கருத்துகள்

அருமை தோழரே .
தங்கள் எழுத்தில் சிந்தையின் ஆழம்
தங்கள் சிந்தனையில் நம் பாரம்பரியத்தில் மதிப்பு
சொற்களில் தமிழன்னை வளம் சேர்கிறாள்
வளர்க உங்கள் கவித்தன்மை
வாழ்த்துக்கள்

அருமை தோழரே .உங்கள் கன்னி கவிதையை தமிழால்
அராதனை செய்து
கவிதைக்கும் ,தமிழுக்கும் எழுதிய கவிக்கும் பெருமை சேர்ந்து விட்டது.
அருமை மிக அருமை.
வாழ்த்துக்கள்

நன்றி.உங்கள் கருத்திற்கு .

தங்கள் படைப்புகள் அருமை .
வாழ்த்துக்கள்

நன்றி ரூபன் .

நன்றி. ஊகத்திற்கு .

தாயை பற்றிய வரிகள் அருமை.

நன்றி ரூபன் அவர்களே

உழைப்புடன் அன்புடனும் ஒருவன் வாழ்ந்தால்
அவனே முன்னேறியவன் என்பது என் கருத்து

தங்கள் படைப்புகள் எல்லாம் அருமை .
உங்களுள் ஒரு கவிஞன் உறைகிறான் .

நன்றி உங்கள் வரவேற்புக்கு .


shumitha கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே